Mutharkanal (Tamil)

Mutharkanal (Tamil)

Mutharkanal (Tamil)

₹400.00
Availability: Out of stock
SKU
OD01BKEB216

CHECK CASH ON DELIVERY AVAILABILITY

வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.

Write Your Own Review
You're reviewing:Mutharkanal (Tamil)