Urimaikural Malalavin Poratta Kathai (Tamil)

Urimaikural Malalavin Poratta Kathai (Tamil)

Urimaikural Malalavin Poratta Kathai (Tamil)

₹150.00
Availability: Out of stock
SKU
OD01BKEB241

உரிமைக்குரல் : மலாலாவின் போராட்டக்கதை, மருதன் குங்குமம் தோழி இதழில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம். பின் அட்டையில் இருந்து : தாலிபனால் சுடப்பட்டார் என்பதல்ல மலாலாவின் சாதனை. ஒரு பள்ளி மாணவியாக இருந்து நோபல் விருது பெற்றார் என்பதல்ல அவர் அடையாளம். உயிர்த்தெழுந்தபிறகு அவர் என்னவாக மாறினார் என்பதிலும் எப்படி மாறினார் என்பதிலும்தான் அவருடைய முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. பெண் கல்விக்கு ஆதரவாக ஒலித்த மலாலாவின் குரல், தவிர்க்கவியலாதபடிக்கு பிற்போக்குத்தனத்துக்கும் மதவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரான குரலாகவும் மாறியபோது மலாலாவின் ஆளுமை அவர் வயதைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்து நின்றது.

Write Your Own Review
You're reviewing:Urimaikural Malalavin Poratta Kathai (Tamil)