Grid View:

India Cinema Vaniga Padangal Mudhal Kalai Padangal Varai (Cinema) (Tamil)

(0)
₹125.00

நவீன கால இந்தியாவை ஒன்றிணைக்கும் பல்வேறு இழைகளில் மிகவும் முக்கியமானது திரைப்படம். மொழியால் பிரிந்திருந்தாலும் உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்ட இந்தியாவின் ஆன்மாவைக் கோடிட்டுக் காட்டும் 26 திரைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஜன ஆரண்யா, தி கோர்ட், நாயி நெருலு, தி குட் ரோடு போன்ற கனமான படங்களில் ஆரம்பித்து பி.கே..

Thiraippadam (Cinema) (Tamil)

(0)
₹120.00

ஒவ்வொரு திரைப்படத்தின் சுருக்கமான கதை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அந்தப் படத்தின் ஆதார அம்சத்தை ஒட்டிய விரிவான அலசல் என 31 திரைப்படங்களைப் பற்றி கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம் அவற்றிலிருந்து பெறப்படும் பாடத்தையும் நூலாசிரியர் சுவாரசியமாக விவரித்திருக்கிறார். கார்த்திகேயன் உளவியலா..

Ulaga Cinema: Sila Thiraipada Arimugangal (Tamil)

(0)
₹160.00

சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதுதான் பிரச்னை. இந்தப் புத்தகம் நீங்கள் கட..

Showing 1 to 3 of 3 (1 Pages)