Grid View:

Alla Alla Panam 2 - Panguchanthai: Ananlysis (Tamil)

(0)
₹170.00

சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள்.நிச்சயம் மேலே..

Alla Alla Panam 3 - Panguchanthai - Futures and Options (Tamil)

(0)
₹150.00

நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக்..

Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal (Tamil)

(0)
₹150.00

பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். "அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவ..

Arthasasthiram (Tamil)

(0)
₹125.00

தாமஸ் ஆர். டிரவுட்மன் எழுதிய "Arthashastra: The Science of Wealth" நூலின் தகிழாக்கம். தமிழில்: எஸ். கிருஷ்ணன் அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் அரசியல், பொருளாதாரக் கையேடு. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விரிவாக விவாதிக்கும் இந்தப் பண்டைய ஆவணத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளைப் பிரித் தெடுத்து அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இன்றைய வர்த்தக உல..

Business Psychology பிசினஸ் சைக்காலஜி (Management)

(0)
₹120.00

தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி. · வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது? · அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? · அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? பொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந..

No.1 Sales Man (Tamil)

(0)
₹150.00

பெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன். நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசி..

Thiruppumunai : Pudhumai Niruvanangalin Puratchi kadhai (Tamil)

(0)
₹300.00

11 அமைப்புகள், சில லாப நோக்குள்ள தொழில் நிறுவனங்கள், சில அரசு அமைப்புகள் அல்லது தொண்டு நிறுவனங்கள். அனைத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு கனவு இருந்ததது. அந்தக் கனைவை நனவாக்கும் திறனும் இருந்தது. இது தனிப்பட்ட மனிதர்களின் சாதனை மட்டும் அல்ல. நிறுவனங்களின் சாதனை. இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லத் துடிக்கும் இளைஞர்களுக்கு முன்னோடி உதாரணங்கள் இ..

Vaaname Yellai (Tamil)

(0)
₹370.00

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை ஓர் ஆச்சரியப் புத்தகம். ஒருவராலும் முடியாததைச் சாதித்துக் காட்டவேண்டும் என்னும் அவருடைய வாழ்க்கை லட்சியத்தின் ஒரு சிறு பகுதிதான் ஒரு ரூபாய்க்கு விமானக் கட்டணம்.சாமானியக் கற்பனைக்கு எட்டாத பல சாகசங்களை கோபிநாத் அநாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவர் ஈடுபடாத துறைகளே இல்லை. இந்திய ராணுவ அதிகாரியாக பங்களாதேஷ் விடுத..

Velai Maatram (Tamil)

(0)
₹90.00

முந்தைய தலைமுறையினரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை என்று இருப்பது இன்றைக்கு புத்திசாலித்தனமில்லை. ஆடையை மாற்றுவது போல வேலை மாற்றம் என்பது இன்றைய தனியார் உலகின் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கிறது. ஆனால் வேலை மாற்றம் என்பது அத்தனை எளிதான காரியம்தானா?எதற்கு வேலை மாற வேண்டும்? இந்த வேலைக்கு என்ன குறைச்சல்? இதிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறமுடியும..

Vilambara Maayajaalam (Tamil)

(0)
₹125.00

புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான். விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒர..

Showing 1 to 10 of 10 (1 Pages)