Grid View:

Nagaram : Sirukathaigal

(0)
₹130.00

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam...

12 Aazhvargal Dhivya Saridham (Tamil)

(0)
₹180.00

ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்-வார்-கள்...

24 Roobaai Theevu (Tamil)

(0)
₹140.00

ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்...! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம். அடி உதை ரத்தம், தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகிறான் அந்த நிருபன். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் ..

6961 (Tamil)

(0)
₹55.00

கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை...

Aaah… (Tamil)

(0)
₹210.00

This book is written by Sujatha and published by Kizhakku Pathippagam...

Aattakkaran Sirukathaigal (Tamil)

(0)
₹130.00

சுஜாதவின் ஈடுஇணையற்ற 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு...

Abippiraya Sinthamani அபிப்பிராய சிந்தாமணி (Literature) (Tamil)

(0)
₹750.00

இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இத..

Ainthavathu Athiyayam (Tamil)

(0)
₹85.00

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam...

Anitha - Ilam Manaivi (Tamil)

(0)
₹140.00

அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திரா..

Anithavin Kaathalgal (Tamil)

(0)
₹200.00

ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர் எளிய நடுத்தர வர்க்கத்து பெண்ணின் உள்ளுணர்வுகள், ..

Anumathi (Tamil)

(0)
₹150.00

This book is written by Sujatha and published by Kizhakku Pathippagam...

Appa, Anbulla Appa - kzk (Tamil)

(0)
₹80.00

அப்பா அன்புள்ள அப்பா!- சுஜாதாமொத்தம் பதிமூன்று கட்டுரைகள். கர்நாடக மாநில நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கம்ப்யூட்டர் வரை.. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யா, பெங்களூர் நகர போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனரின் அதிரடி அனுபவங்களா?... அந்த ஆளுமைகளை சுஜாதாவின் எழுத்தில் பார்க்கும்போதுதான் முழுமை கிடைக்கிறது. அன்னம்விடுதூது, குங்குமம், க..

Apsara (Tamil)

(0)
₹120.00

அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்-காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடு-தல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல்...

Aryabhatta (Tamil)

(0)
₹100.00

‘ஆர்யபட்டா’ என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்-படமாக எடுக்கப்-பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்-படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்-பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது...

Athalinal Kathal Seiveer (Tamil)

(0)
₹125.00

ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக போல..

Austin Illam (Tamil)

(0)
₹80.00

கூட்டுக் குடும்பம். தலைவர் போல "ஆஸ்டின் பெரியப்பா". பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவன் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமெரிக்கா போகத்துடிக்கிற நிகில், அவனைக் காதலிக்கும் முறைப்பெண் நித்யா... சிறிய குறுநாவலில் ஏராளமான பாத்திரங்கள். ஆனால் கொஞ்சம்..

Ayirathil Iruvar (Tamil)

(0)
₹120.00

This book is written by Sujatha and published by Kizhakku Pathippagam...

Azhvargal : Oru Eliya Arimugam (Tamil)

(0)
₹150.00

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில..

Bharathi Iruntha Veedu (Tamil)

(0)
₹100.00

பாரதி இருந்த வீடு - பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்ற மேடை நாடகம். ஆகாயம் - விஞ்ஞான கதையான ரேடியோ நாடகம். சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முயல் ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. சுஜாதாவின் அசாத்தியமான அபாரமான எழுத்து மேலாண்மை இம்மூன்று வகை நாடகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுவாரஸ்யமாக அறி..

Boga Puththagam போக புத்தகம் (Short Stories) (Tamil)

(0)
₹300.00

எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும். ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பிறக்கிறது. நட்பு, அரசியல், சினிமா, காதல், இலக்கியம், நையாண்டி என்று பக்கத்துக..

China Vallarasu Aanadu Eppadi (Tamil)

(0)
₹90.00

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் பொதுவானவையே. இருந்தாலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் ..

Chinna Chinna Katturaigal சின்ன சின்ன கட்டுரைகள் (Essays)

(0)
₹130.00

This book is written by Sujatha and published by Kizhakku Pathippagam...

Commissionerukku Kaditham (Tamil)

(0)
₹160.00

Sujatha's Best Novels. This book is written by Sujatha and published by Visa Publications...

Computer Gramam (Tamil)

(0)
₹150.00

மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன சில வினோத நிகழ்வுகள். சரவெடி போல சுறு சுறுவென பற்றிச் செல்கிறது கதை. இரு..

Computere Oru Kathai Sollu (Tamil)

(0)
₹150.00

This book is written by Sujatha and published by Kizhakku Pathippagam...

Showing 1 to 25 of 138 (6 Pages)